தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Card | n. ஆட்டச்சீட்டு, அட்டை, பேட்டிச்சீட்டு, நுழைவுச்சீட்டு, அழைப்புச்சீட்டு, அஞ்சல் தீட்டு, நிகழ்ச்சி நிரல்சீட்டு சாளரத்தில் அல்லது சுவரில் தொங்கவிடுவதற்கான அச்சிட்ட அறிக்கைச்சீட்டு, டாமினோஸ் என்னும் ஆட்டத்தின் கவறு, திசையறி கருவியின் முகப்பு, நாட்டுப் படம | |
Card | n. நார்-கம்பளி-பஞ்சு ஆகியவற்றின் சிக்குவாரி, (வி.) கம்பளி முதலியவற்றை வாரு, சிக்கெடு. | |
Cardamine | n. கடுகுச்செடி வகையின் இனம். | |
ADVERTISEMENTS
| ||
Cardamom | n. ஏலக்காய். | |
Cardan | a. (பொறி.) எல்லாக் கோணங்களிலும் விசை மாற்றக்கூடிய. | |
Card-basket | n. பேட்டிச்சீட்டுப் பெட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Cardboard | n. அட்டைத்தாள், சீட்டுகள் வெட்டி எடுப்பதற்கான கெட்டித்தாள், அட்டைப்பலகை. | |
Card-case | n. பேட்டிச்சீட்டு உறை. | |
Card-castle | n. ஆட்டச்சீட்டுகளை வைத்துக் கட்டிய வீடு, வலிமையற்ற கட்டுமானம். | |
ADVERTISEMENTS
| ||
Card-catalogue | n. தாள் நறுக்குப் பட்டியல். |