தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cardern. சிக்கெடுக்கும் பொறி.
Cardiacn. நெஞ்சுப்பைக்கு வலிவுதரும் மருந்து, நறுநீர்ப் பானம், (பெ.) நெஞ்சுப்பைக்கு உரிய, இரைப்பையின் மேற்புரத்துக்குரிய, ஊக்கந்தருகின்ற, நெஞ்சார்ந்த.
Cardiacala. நெஞ்சுக்குரிய, நெஞ்சார்ந்த.
ADVERTISEMENTS
Cardialgia, cardialgyநெஞ்சுப்பை எரிச்சல், இரைப்பையின் மேற்புறத்தண்டை ஏற்படும் எரிவு.
Cardigann. பின்னல் கம்பளி உடற்சட்டை.
Cardinaln. போப்பாண்டவருக்கு அடுத்த இரண்டாம் குருவகுப்பில் ஒருவர், போப்பாண்டவர் மன்ற உறுப்பினர், முன்பு செந்நிறத்தில் பெண்கள் அணிந்த சிறு மேலாடை, போப்பாண்டவரின் தேர்வுக்குழு உறுப்பினர், செந்நிற சிறு பறவை வகை, (பெ.) குருதிச் சிவப்பான, தொப்பி வகையில் கத்தோலிக்கத் திருத்துணைவர் அணிவது போன்ற, (வில.) இருதடுக்கிதழின் சுழல் குடுமிக்குரிய, சுழல் அச்சுக்குரிய, சுழல் அச்சு முளையாயிருக்கிற, அடிப்படையான, முக்கியமான, முதன்மையான.
ADVERTISEMENTS
Cardinal-birdn. பெரிய அமெரிக்கப் பறவை வகை, சூட்டுடைச் செந்நிறப் பாடற்பறவை வகை.
Cardinal-flowern. செந்நிற மலர்களையுடைய அமெரிக்கச் செடி வகை.
Cardinallyadv. அடிப்படையாக, மூலமுதல் தொடர்புடையதாக, முக்கியமாக.
ADVERTISEMENTS
Card-indexn. தாள் நறுக்கு முதனினைப்பு, (வி.) தாள் நறுக்கு முதனினைப்பு அமை.
ADVERTISEMENTS