தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Carefully | adv. ஊன்றிய கவனத்துடன், விழிப்போடு, உன்னிப்பாக. | |
Careladen | a. கவலைகள் நிரம்பிய. | |
Careless, a.. | கவனமில்லாத, அக்கறை கொள்ளாத, கவலையற்ற, கருத்து ஊன்றாத, அசட்டையாயிருக்கிற, சிந்தனையற்ற, தவறான, சரியாயிராத. | |
ADVERTISEMENTS
| ||
Carelessness | n. உன்னிப்பாயிராமை, கவனமின்மை. | |
Caress | n. தைவரல், வருடுதல், அன்பாகத்தடவிக் கொடுத்தல், முத்தம் கொடுத்தல், புகழ்தல், (வி.) அன்பாகத்தடவிக் கொடு, வருடு, கொஞ்சு, சீராட்டு, புகழைச்சொல், பாராட்டு. | |
Caressing | n. சீராட்டுதல், (பெ.) அன்பாய்த் தட்டிக்கொடுக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Caret | n. இடையெச்சக்குறி, விடுபட்டுப் போனதைச் சேர்க்குமாறு சுட்டிக்காட்டும் குறி. | |
Caretaker | n. காவற்பணிப் பொறுப்பாளர், கம்டிட மேற்பார்வைப் பொறுப்பாளர், (பெ.) இடையீட்டுக்காலக் கணடகாணிப்பு மேற்கொண்ட. | |
Care-worn | a. கவலைகளினால் அலுத்துப்போன, நச்சரிக்கப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Carex | n. கோரைப்புல் வகையின் இனம். |