தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Carina | n. தோணி அகட்டு வரை, (தாவ.) பயற்றினத்தில் அடியிதழ்கள் இரண்டிணைந்துண்டான தோணி வடிவான மலர் வடிவம். | |
Carinal | a. தோணி வடிவத்துக்குரிய, தோணி வடிவம் உடைய. | |
Carinate | a. தோணியகடு போன்ற அமைவுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Carioca | n. தென் அமெரிக்காவில் பிரசீல் நாட்டு ஆடல்வகை, ஆடல் இசை வகை. | |
Cariole | n. மூடக்கில்லாத சிறு வண்டி, பளுவற்ற வண்டி. | |
Carious | a. பல் அல்லது எலும்பு வகையில் சொத்தை விழுந்த, இற்றுப்போன. | |
ADVERTISEMENTS
| ||
Cark | v. துன்பத்தில் அழுத்து, தொல்லைப்படுத்து, கவலைப்படு. | |
Carking | a. கவலைகளால் அழுத்தப்பட்ட, தொல்லைப்பட்ட வருத்துகிற. | |
Carl | n. ஆள், உழவன், கோமாளி, கீழ்மகன். | |
ADVERTISEMENTS
| ||
Carley float | n. விமானியின் அவசரகால மிதவை. |