தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Carnality | n. சிற்றின்ப நாட்டம், உடலின்ப வேட்கை, உலகப் பொருள்களில் ஈடுபட்டுள்ள நிலை. | |
Carnalize | v. உடலின்பத்துக்குரியதாக்கு, உலோகாயதப்படுத்து. | |
Carnal-minded | a. உலகப் பொருள்களில் நாட்டமுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Carnassial | n. கோரைப்பல், ஊன் உண்ணிகள் இறைச்சியைக் கிழிப்பதற்கதகப் பயன்படுத்தும் நீண்ட பெரிய வெட்டுப்பல், (பெ.) பல்லின் வகையில் ஊன் உண்ணிகள் தசை கிழிப்பதற்கேற்ப அமைந்த. | |
Carnation | n. இரட்டடுக்கான இதழ்களையுடைய மஷ்ர்ச் செடிவகை. | |
Carnation, | n. இறைச்சி நிறம், இளஞ்சிவப்பு நிறம், (பெ.) இளஞ்சிவப்பு நிறமுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Carneous | a. கொழுத்த, தசைக்குரிய, தசை போன்ற. | |
Carney | n. முகமனுரை, (வி.) (பே-வ.) கெஞ்சு, நயம்படவுரை. | |
Carnifex | n. தூக்குத்தண்டனை நிறைவேற்றுபஹ்ர். | |
ADVERTISEMENTS
| ||
Carnification | n. (மரு.) எலும்பு-ஈரல் முதலிய உறுப்புக்கள் தசை அல்லது தசைநார்போன்ற பொருளாக மாற்றமடைதல். |