தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Carnificiala. தூக்கிலிடுபவருக்குரிய, கொலைகாரத்தனமான.
Carnifyv. (மரு.) எலும்பு-ஈரல் முதலியவற்றைத் தசை அல்லது தசைநார் போன்று மாற்று, தசை அல்லது தசைநார் போன்று மாறுபடு.
Carnivaln. கேளிக்கைக் கொண்டாட்டம், வேனிற்கால உண்ணு நோன்புக்குமுன் ரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் கொண்டாடும் விழா, களியாட்டம்.
ADVERTISEMENTS
Carnivoran. pl. ஊன் தின்னும்பாலுணியினம்.
Carnivoren. புலால் உண்ணும் விலங்கு அல்லது செடி.
Carnivorousa. புலால் உண்ணுகிற.
ADVERTISEMENTS
Carnosityn. (மரு.) உடம்பில் மிகையாய்த் தோன்றும் தசை வளர்ச்சி.
Carobn. கழற்சி-மயிற்கொன்றை ஆகியவற்றை உள்ளடக்கிய நடுநிலக்கடல் சார்ந்த மர இனத்தின் வகை.
Carochen. நான்கு சக்கர வண்டி.
ADVERTISEMENTS
Caroln. மகிழ்ச்சிப் பாடல், ஆனந்தக்களிப்பு, சிந்து, கிறித்துமஸ் பாடல், பறவைகளின் இன்னிசைப்பு, (வி.) சிந்து பாடு, களித்துக் கூடிப்பாடு, மகிழ்ச்சியொடு பாட்டுப்பாடிக் கொண்டாடு.
ADVERTISEMENTS