தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Carpet-bed | n. சிறு செடிகள் பல உருவங்களில் கத்தரித்து அமைக்கப் பெற்றுள்ள தோட்டப் பாத்தி. | |
Carpet-dance | n. முறைப்படி நடவா ஆடல், சாதாரண ஆடல். | |
Carpeting | n. கம்பள முதற் பொருள், கம்பளத்தொகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Carpet-knight | n. வீரச்செயல்களினாலன்றி அரசவையின் ஆதரவினால் வீரத்திருத்தகை பட்டம் பெற்றவர், பெண்களை வட்டமிட்டுத் திரிபவர், அடுக்களைப் படைவீரர். | |
Carpet-moth | n. சமுக்காளப்பூச்சி, சமுக்காளம் போன்ற வரிகளையுடைய விட்டில் பூச்சி. | |
Carpet-rod | n. படிக்கட்டுக்கழி, படிக்கட்டுச் சமுக்காளம் இடம் பெயராமல் செய்வதற்கான பற்றுக்கம்பி. | |
ADVERTISEMENTS
| ||
Carphology | n. உணர்வு தன்வசமிழந்த நிலையில் படுக்கைத் துணி முதலியவறைறைத் தாறுமாறாகப் பிடித்திழுத்தல், சன்னிச்சேட்டை. | |
Carpi, n. Carpus | (உள்.) என்பதன் பன்மை. | |
Carping | a. குற்றங்காண்கிற, கடிந்துரைக்கிற, இடத்துக்குப் பேசுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Carpology | n. கனிவகைகள் பற்றிய ஆய்வு நுல். |