தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Carpophagous | a. பழம் தின்கிற. | |
Carpospore | n. (தாவ.) சிவப்புப் பாசிவகைகளில் கருவுற்ற பெண் உறுப்பினின்று தோன்றும் சிதல் விதை. | |
Carpus | n. (உள்.) மனிதர்கள் வகையில் மணிக்கட்டு, குதிரை முதலிய விலங்குகள் வகையில் கால் அடிக்கணு. | |
ADVERTISEMENTS
| ||
Carr | n. சதுப்பு நிலம், சதுப்பு நிலப் புதர்க்காடு. | |
Carrack, carract | போருக்கும் உரிய பெருஞ்சரக்குக் கப்பல். | |
Carrageen, carragheen | n. வட ஐரோப்பாவில் வழங்கும் உணவுக்குப் பயன்படும் கடல்பூண்டு வகை. | |
ADVERTISEMENTS
| ||
Carriage | n. வண்டி, போக்குவரவு, இருப்பூர்தியின் பிரயாணி வண்டி, பீரங்கியின் சகடம், இறங்கும் விமானத்தைத் தாங்கிக் கொள்ளும் கட்டமைப்பு, வண்டியின் மேற்பாகமில்லாத சகடச்சட்டம், இயந்திரத்தைத் தாங்கி இயக்கும் பாகம், கொண்டு போதல், எடுத்துச் செல்லுதல், ஏற்றிச் செல்லுதற்குப் பிடிக்கும் செலவு, செயலாண்மை, செயலாட்சி, நிறைவேற்றம், நடக்கை, கோலம், நடையுடை தோற்றம். | |
Carriageable | a. வண்டிகள் செல்லத்தக்க. | |
Carriage-clock | n. தலைமாறி வைத்தாலும் ஒழுங்காய் இயங்கும் கடிகாரம். | |
ADVERTISEMENTS
| ||
Carriage-company | n. தங்களுக்கென வண்டிகள் அமர்த்திக்கொள்ளவல்ல செல்வர். |