தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Carriage-dog | n. புள்ளிகளையுடைய நாய்வகை. | |
Carriage-drive | n. பூங்கா முதலியவற்றினுடே வண்டிகள் செல்வதற்கான சாலை. | |
Carriage-forward | adv. வண்டிக்கட்டணம் முன்னதாகச் செலுத்தாமல். | |
ADVERTISEMENTS
| ||
Carriage-free | adv. கொண்டு செல்வாற்கான கட்டணமின்றி. | |
Carriage-paid | adv. வண்டிக் கட்டணம் முன்னதாகச் செலுத்தப்பட்டு. | |
Carriage-way | n. வண்டிப்பாதை, வண்டிகளின் போக்குவரத்துக்காகவென்று ஒதுக்கப்பட்ட சாலையின் பாகம். | |
ADVERTISEMENTS
| ||
Carrick-bend | n. (கப்.) இருமடிக்கொளுவி முடிச்சு, இரண்டு கயிறுகளை இணைப்பதற்கான முடிச்சு வகை. | |
Carrier | n. கொண்டு செல்பவர், சுமை கூலிக்காரர், தூதர், சிப்பங்கள் முதலியவற்றை வாடகு எடுத்துச்செல்ல ஒப்புக்கொள்பவர், கொண்டு செல்லும் ஏதேனுமொன்று, தூக்கு கலம், பொதி ஊர்தி, மிதிவண்டியில் பொருள்களை வைத்துக்கொண்டு செல்வதற்கான பகுதி, நோய்கடத்தி, தான் நோய்க்குட்படாமல் நோய் நுண்மம் பரப்பும் உயிரினம், கம்பியில்லாக் செய்தியில் மின்னலை ஊடகம், செய்தி கொண்டு செல்லும் புறா. | |
Carrier-pigeon | n. முன்னாட்களில் செய்திகள் கொண்டு செல்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட புறா, புறாவகை. | |
ADVERTISEMENTS
| ||
Carriole | n. ஒரு மனிதன் செல்லத்தக்க சிறு வண்டி வகை, விரைமூடு வண்டி, கானடா நாட்டுக்குரிய சறுக்கு வண்டி. |