தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Carter | n. வண்டி ஓட்டுபவர். | |
Cartesian | n. பிரஞ்சு மெய்ந்நுலாசிரியராகிய ரேனே டேகார்ட் (15ஹீ6650) என்பவரது மெய் விளக்கத்துறையைப் பின்பற்றுபவர், (பெ.) பிரஞ்சு மெய்ந் நுலாசிரியராகிய டேகார்ட் என்பவரது மெய்விளக்கத் துறைக்குரிய, டேகார்ட்டின் உடனிணைவு முறைமைக்குரிய. | |
Carthamine | n. குங்குமப் பூவிலிருந்து செய்யப்படும் சாயப்பொருள். | |
ADVERTISEMENTS
| ||
Cart-horse | n. வண்டியிழுக்கத்தக்க குதிரை. | |
Cart-house | n. வண்டிக் கொட்டில். | |
Carthusian | n. தூயதிரு. புரூனோ (10க்ஷ்6) என்பவரால் நிறுவப்பட்ட துறவிகளின் அமைப்பைச் சார்ந்தவர், கார்த்தூசியத் துறவி மடத்தின் மனையிடத்தில் அமைந்த 'சார்ட்டர் அவுஸ்' என்னும் கல்வி நிலைய மாணவர், (பெ.) தூயதிரு. புரூனோ என்பவரால் காணப்பட்ட துறவிகளின் அமைப்புக்குரிய, கார்த்தூசியத் துறவி மடத்தின் மனையிடத்தில் அமைவுற்ற 'சார்ட்டர் அவுஸ்' கல்வி நிலையத்துக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Cartilage | n. குருத்தெலும்பு. | |
Cartilaginoid | a. குருத்தெலும்பு போன்ற. | |
Cartilaginous | a. குருத்தெலும்புக்குரிய, குருத்தெலும்பாலான, முள்முனைப்பான, குருத்தெலும்பு போன்று கெட்டிப்புடைய, (உயி.) எலும்புச்சட்ட முழுதும் குருத்தெலும்பாலான. | |
ADVERTISEMENTS
| ||
Cart-ladder | n. சுமையின் இட அளவைப் பெருக்குவதற்காகப் பக்கவாட்டில் பொருத்தப்படும் சட்டம். |