தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cartophily | n. புகைப் பூஞ்சுருள் அட்டைத்திரட்டு, 'சிகரட்' அட்டைச் சேமிப்பு. | |
Cartouch, cartouche | துப்பாக்கிக்குண்டு-தோட்டா முதலியவைகளுக்கான பெட்டி, வெடி மருந்துப்பெட்டி, (க.க.) சுருள்தாள் போன்ற ஒப்பனை வேலைப்பாடு. (தொல்.) அரசர் பெயர்களையும் தெய்வப் பெயர்களையும் கொண்டுள்ள பழைய எகிப்திய நீள்வட்ட வளையம். | |
Cartridge-belt | n. வெடியுறைகள் செருகி வைப்பதற்குரிய கச்சைவார். | |
ADVERTISEMENTS
| ||
Cartridge-paper | n. கெட்டித்தாள், வரைபடம் எழுதுதற்கும் திண்ணிய உறைகள் செய்வதற்கும் பயன்படும் முரட்டுக்காகிதம். | |
Cart-road | n. வண்டிப்பாதை. | |
Carts-tail | n. வண்டியின் பின் பக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Cartulary | n. ஆவணத்தொகுதி, பதிவேடு, திருமடத்தின் பதிவேட்டுத் தொகுதி, ஆவணங்கள் வைத்திருப்பவர், பதிவேடு வைக்கப்படும் இடம், பதிவேடகம். | |
Cart-wheel | n. வண்டிச்சக்கரம், ஐந்துவௌளிப் பணம் போன்ற பெரிய நாணயம், பக்கவாட்டுக் கரணம். | |
Cartwright | n. வண்டிகள் செய்யும் தச்சர். | |
ADVERTISEMENTS
| ||
Carucage | n. காணி வரி, ஒரு சோடுமாடு ஒரு பருவத்தில் உழக்கத்தக்க அளவு நிலத்தின் மீது விதிக்கப்பட்ட வரி. |