தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Carving | n. சிற்பவேலை, மரத்தில் அல்லது தந்தத்தில் இழைக்கப்படும் செதுக்குவேலை, செதுக்கி அமைக்கப்பட்ட உருவம், உணவு மேசையில் இறைச்சி அறுத்தல், உணவு மேசையில் இறைச்சி அறுக்கும் கலை. | |
Carving-knife | n. இறைச்சி அறுக்க உதவும் பெரிய கத்தி. | |
Caryatic | a. தூணாகப் பயன்படும் பெண் உருவச்சிலை பற்றிய. | |
ADVERTISEMENTS
| ||
Caryatid | n. சிலையுருவத் தூண், தூணாகப் பயன்படும் பெண் உருவச்சிலை. | |
Caryopsis | n. (தாவ.) உமியுடன் ஒட்டிய தானிய வகை, முதிரை. | |
Cascabel | n. பீரங்கியின் பின்புறக்குமிழ். | |
ADVERTISEMENTS
| ||
Cascade | n. அருவி, அருவித்தொகுதி, நீர்வீழ்ச்சி, அலையாக விழும் பூ வேலைப்பின்னல் முடி, கருவிகலத் தொகுதியின் இடையிணைப்பு, (வி.) அருவியாக விழு, அலையலையாக விழு. | |
Cascara, cascara sagrada | n. (ஸ்பா.) குடலிளக்கும் நன் மருந்தாகப் பயன்படும் வட அமெரிக்காவின் கலிபோர்னிய நாட்டு மரப்பட்டை வகை. | |
Casco | n. சரக்குகளைக் கொண்டு சென்று கப்பலில் ஏற்றி இறக்கும் பிலிப்பைன் தீவுகளுக்குரிய படகு வகை. | |
ADVERTISEMENTS
| ||
Case | n. பை, கூடு, உறை, பெட்டி, தொகுதி, சுவர் முகப்புப் பொதிவு, புத்தக மேலட்டை, புத்தக மூட்டுப்பகுதி, அச்சகப் பொறுக்குத் தட்டு, சிதறு வெடியுறைக்குண்டு, (வி.) பையில் போடு, உறையில் வை, பொதி, போர்த்து, தோலிட்டு மூடு. |