தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Case-lawn. தீர்ப்புவழிச்சட்டம், முன்வழக்குத் தீர்ப்புகளைப் பின்பற்றிவந்த மரபுச்சட்டம்.
Case-makern. புத்தக மேலட்டை செய்பவர்.
Case-mann. அச்சுக்கோப்பவர்.
ADVERTISEMENTS
Casematen. அகழி கைப்பற்றியவர்கள் மீது துப்பாக்கி நுழைத்துச் சுடுவதற்கான பக்கத்தொளைகளையுடைய அரண் மதிலகக் கவிகைமாடம், காப்பாண் மாடம், போர்க்கப்பல்களில் பீரங்கிகளுக்கான கவசமாடம்.
Casemateda. காப்பரண் மாடத்தையுடைய, கவசமாடம் வாய்ந்த, காப்பரண் பாதுகாப்புடைய, கவசமாடக் காப்பிணைக் கொண்ட, காப்பரண் மாடம் போன்ற கட்டுமானமுடைய, கவசமாடம் போன்ற.
Casementn. பலகணிச்சட்டம், மடக்கும் பலகணிக்கதவின் திருகுமரையிட்ட மடிப்பு, (செய்.) பலகணி, உட்குடைவான, செதுக்குமானம்.
ADVERTISEMENTS
Casement-clothn. பலகணித் திரைக்குப் பயன்படுத்தப்படும் துணிவகை.
Casement-curtainn. பலகணிச் சட்டத்தில் தொங்கவிடப்படும் திரை, பலகணித்திரை.
Casementeda. மடங்கு மடிப்புடைய சட்டத்தையுடைய.
ADVERTISEMENTS
Casement-widown. மடக்குப் பலகணி.
ADVERTISEMENTS