தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cash-railwayn. வாணிக நிலையங்களில் வாடிக்கை மேடையிலிருந்து பெட்டியடிக்குப் பணம் சேர்க்கும் பொறி, காசுய்க்கும் பொறி.
Cash-registern. வாணிகக்களங்களின் இடுபணக் கணக்குப் பொறி.
Casingn. பெட்டியிலடைத்தல், உறையில் செறித்தல், பொதித்தல், பொதியுறை, மேலுறை, கவிகை, புறத்தோடு.
ADVERTISEMENTS
Casinon. பொது ஆடரங்கம், நடனக்கூடம்-ஆட்ட மேசைகள் முதலிய வாய்ப்புகளையுடைய பொதுமாளிகை, சீட்டாட்ட வகை.
Caskn. மிடா, மரப்பட்டிகைகள் இணைத்து இரும்புப்பட்டைகளால் இறுக்கப்பட்ட தேறல் பேழை, மிடா அளவு குடிவகை, குடிவகை அளவு, (வி.) மிடாவில் அடை.
Casketn. பேழை, சிறு மிடா, பெட்டகம், அணிமணிப்பெட்டி.
ADVERTISEMENTS
Caslon, Caslon typen. வில்லியம் காஸ்லான் (மறைவு 1ஹ்ஹ்6) என்பவர் உருவாக்கிய அச்சுருப்படிவம், காஸ்லானின் முறை பின்பற்றிய அச்சுருப்படிவம்.
Casquen. தலைக்கவசம்.
Cassandran. கிரேக்க கதைக்காப்பியங்களில் அப்போலோ என்ற தேவனால் வருவது கூறும் திறமும் அதை எவரும் நம்பாத குறையும் ஒருங்கே அளிக்கப்பெற்றவளான திராய் அரசன் பிரெயிம் என்பவரின் புதல்வி, எவராலும் மதிக்கப் பெறாநிலை பெற்ற கணியர்.
ADVERTISEMENTS
Cassareep, cassaripeஆற்றல்சான்ற நச்சரியாகவும் சுவைப்பொருளாகவும் பயன்படும் கசப்பான கூவைக் கிழங்கு வகையின் சாறு.
ADVERTISEMENTS