தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cassonaden. துப்புரவு ஆக்கப்படாத சர்க்கரை.
Cassowaryn. நியூகினியிலுள்ள தீக்கோழி இனத்தின் வகை.
Cassumunarn. கிழக்கிந்தியத் தீவுகளின் இஞ்சி வகை.
ADVERTISEMENTS
Cast n. எறிதல், வீச்சு, தூண்டில் எறிவு, எறிபடை வீச்சு, ஆழம் பார்க்கும் குண்டிழை எறிவு, தூண்டில் முனைப்பகுதி, தூண்டிவிடத் தக்க இடம், எறிதொலை, வார்ப்புரு, வார்ப்புருவின் வார்ப்பட அச்சு, உருவம், வடிவம், பொறிப்பு, வண்ணம், நிறத்தின் சாயல், பண்பு, குற்ற அளவு, நாட
Cast(2), v. cast என்பதன் இறந்தகால முடிவெச்சவடிவம்.
Castalian. கிரேக்க பழங்கதையில் பர்னாஷஸ் மலையில் செங்கதிர்த்தெய்வமான அப்போலோவுக்கும் கலைத்தெய்வ நங்கையர்க்கும் புனித ஊற்று, கவிதையூட்டு.
ADVERTISEMENTS
Castaliana. கிரேக்க பழங்கதையில் பானாஷஸ் மலையில் செங்கதிர்த்தெய்வமான அப்போலோவுக்கும் கலைத்தெய்வ நங்கையர்க்கும் புனிதமான ஊற்றுக்குரிய, கவிதையூற்றுக்குரிய.
Castanentsn. pl. காழ்மரம் அல்லது தந்தத்தால் செய்யப்பட்டுக் கிலுக்கிசையுடன் நடனங்களில் கைவிரல்களுக்கிடையே வைத்துப் பயன்படுத்தப்படும் ஒரு கைத்தாளக் கட்டை வகை.
Castawayn. புயலால் கரையில் தள்ளப்பட்டவர், உடைகலப்பட்டோ ர், சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டோ ர், துணையிலி, பழிகேடன், (பெ.) ஒதுக்கப்பட்ட, தள்ளப்பட்ட, பயனற்ற.
ADVERTISEMENTS
Casten. சாதி, பிறப்படிப்படையான செயற்கைச் சமுதாயப் பிரிவு, ஒட்டறுத்து வாழவிரும்பும் சமுதாய வகுப்பு, தனிவாழ்வுடைய வகுப்பு, சாதி முறை, சாதிப்படி, சாதிமதிப்பு, சமுதாயத் திரிபியல் வடிவப்படிவம்.
ADVERTISEMENTS