தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Casting-voten. தீர்வுமொழிச்சீட்டு, முடிவுவாக்கு, சரிசம வாக்குகளைப் பெற்ற கட்சியினரிடையே வெற்றி தேர்வு தரத்தக்க மேலுரிமையுடைய மொழிச்சீட்டு.
Casting-weightn. சாய் எடை, சர்சமநிலையை ஏதேனும் உருபுறமாக்கவல்ல மிகை எடை.
Cast-iron, cast iron n. வார்ப்பிரும்பு, கரிமம் பசைமம் முதலிய கரிய வகைகளை எஃகில் சேர்ப்பதினும் மிகுதியாகச் சேர்ப்பதால் மீண்டும் வேலைப்பாட்டுக்கு உதவா நிலையுடைய வார்ப்பட இரும்புக் கலவை, வார்ப்படத்தில் உருவாக்கி வார்த்த இரும்பு, (பெ.) வார்ப்பிரும்பினால் ஆக்கப்பட்ட, கடினமான, சோர்வுறாத, உறுதிவாய்ந்த, விறைப்பான, வளைந்து கொடுக்காத, மாற்றியமைக்க முடியாத.
ADVERTISEMENTS
Castlen. காப்பரண் மாளிகை, காப்பரண், காவற்கோட்டை, அரண் மாளிகையாக முன்பு இருந்த கட்டிடம், பெருமக்கள் மாளிகை, தற்கால மேலைச் சதுரங்க ஆட்டத்தில் நால்வகைக் காயுருக்களில் ஒன்று(அம்பாரி), யானைமீதுள்ள காப்புக்கூண்டு, அம்பாரி, பெருங்கப்பல், படைநாவாய், (வி.) சதுரங்க ஆட்டத்தில் அம்பாரிக்காயுருவை நோக்கி அரசுக்காயுரு இருகட்டம் சென்று அது தாண்டிய கடைசிக் கட்டத்துக்கு அம்பாரிக்காயுருவைக் கொண்டுவருமாறு ஆடு.
Castle-buildern. மனக்கோட்டைக் கட்டுபவர், பகற்கனவாளர், கற்பனைத் திட்டங்களிடுபவர்.
Castle-buildingn. மனக்கோட்டைக் கட்டுதல், பகற்கனவு காண்டல்.
ADVERTISEMENTS
Castleda. காப்பரண் மாளிகைகளையுடைய, காவற்கோட்டைகளைக் கொண்ட.
Castle-guardn. காப்பரண் மாளிகைக் காவலர், மனக்கோட்டைக் காவலர்.
Castle-nutn. பொட்டுமரை, இயந்திரத்தில் மற்றோர் உறுப்பின் முனைப்பூசி வந்து பொருந்துவதால் சுழற்சி நிறுத்தப்படும்படியாகச் சுற்றுபுறத்தில் துளையுடைய முகிழ்.
ADVERTISEMENTS
Cast-offn. கழிபொருள், பயனற்றதென ஒதுக்கி எறியப்பட்ட பொருள், (பெ.) தூக்கி எறியப்பட்ட, ஒதுக்கப்பட்ட.
ADVERTISEMENTS