தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Castratev. விதையடி, ஆண்மைப் போக்கு, இனப்பெருக்க ஆற்றல் அழி, மெலிவி, குறைபடுத்து, அகற்றிக்குறை உண்டுபண்ணு, வெட்டிக்குறை, கத்தரித்துக்குறை, தீமையகற்று, தூய்மைப்படுத்து.
Castrateda. விதையடிக்கப்பட்ட, தீமை அகற்றப்பட்ட, தூய்மையாக்கப்பட்ட, இடைவெட்டிக் குறைக்கப்பட்ட.
Castrationn. விதையடிப்பு, இனப்பெருக்க ஆற்றலழிப்பு, (உயி.) விதை நீக்க அறுவை, (தாவ.) கருவக நீக்கம், மலரின் பூவிழை நீக்கம்.
ADVERTISEMENTS
Cast-steeln. அடித்து உருவாக்கப்படாமல் வார்த்து உருவாக்கப்பட்ட எஃகு.
Casualn. தற்செயல் வருகையாளர், இடைவரைவாளர், நாட் கூலியாள், ஒரோவொரு சமயம் உதவி நாடும் பஞ்சை, (பெ.) தற்செயல் வருகையான, இடைவரைவான, திட்டமிடப்படாத, காலத்திற்பட்ட, காலப்போக்கிலேற்பட்ட, கைப்போக்கான, முயற்சியற்ற, முறைமைப்படாத.
Casualismn. எல்லாம் தற்செயற்பாங்காகவே நடக்கின்ற என்ற கோட்பாடு, காரிய காரண மறுப்புக்கோரிக்கை.
ADVERTISEMENTS
Casuallyadv. தற்செயலாக, எதிர்பாராமல், போகும்போக்கிலே, இடையே.
Casualnessn. தற்செயல் நிகழ்வுப்பண்பு, திட்டமின்மை, இடைநிகழ்வு, தற்போக்கு.
Casualsn. pl. தட்டையான சறுக்குப் புதைமிதி.
ADVERTISEMENTS
Casualtiesn. pl. படைத்துறையில் சாவு-காயப்படுதல்-ஓடிப்போதல் முதலியவற்றால் ஏற்படும் இழப்புள்ளி விவரம், சேதப்பாட்டு விவரம்.
ADVERTISEMENTS