தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Catacousticsn. (இய.) எதிரொலிகளைப் பற்றிக் கூறும் ஓசையிற் பிரிவு.
Catacumbala. அடிநிலக்கல்லறை போன்ற.
Catadromousa. (வில.) முட்டையிடுவதற்காக ஆற்றுமுகம் அல்லது கடலுக்குப் பருவந்தோறும் செல்கிற.
ADVERTISEMENTS
Catafalco, catafalquen. பாடை, கல்லறை வடிவில் அமைக்கப்பட்ட பிணங்கொண்டு செல்வதற்குரிய ஊர்தி.
Catalectica. முடிவுறாத, நிறைவற்ற, (இலக்.) கடைக்குறையான, அடியிறுதியில் ஓர் அசை குறைந்த.
Catalepsyn. மூடுசன்னி, உணர்ச்சியிழந்து உடம்பு விறைத்துப் போகச் செய்யும் நோய் வகை, விலங்குகள் உயிரிழந்தன போலச் செயலிழந்து கிடக்கும் நிலை, சா விறைப்பு.
ADVERTISEMENTS
Catalepticn. மூடுசன்னி நோயாளி, (பெ.) மூடுசன்னிக்குரிய, மூடு சன்னி கண்ட, சா விறைப்புச் சார்ந்த.
Catalexisn. கடைக்குறை, பாவின் அடியிறுதியில் ஓர் அசை குறைந்திருத்தல்.
Catallactica. நாணய மாற்றுக்குரிய.
ADVERTISEMENTS
Catallacticsn. நாட்டுப் பொருளியல்.
ADVERTISEMENTS