தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Catapult | n. கவண், விசை வில்பொறி, எறிபடை வீச்சுப்பொறி, சிறுவர் பறவையடிப்பதற்காகப் பயன்படுத்தும் உண்டைவில், கப்பல் தளத்திலிருந்து ஆகாய விமானத்தைப் பறக்கச் செய்வதற்கான பொறியமைப்பு, (வி.) கவண் எறி, எறிந்து தாக்கு, விசையுடன் பாய், விமானத்தைப் பறக்க விடு. | |
Catapultier | n. கவண்கொண்டு எறிபஹ்ர். | |
Cataract | n. நீர்வீழ்ச்சி, பீற்றுநீர்த் தாரை, சோணைமாரி, கொட்டும் மழை, கண்படலம், திமிரம், (பொறி.) தண்ணீர் பாய்வதனால் இயங்கும் நீராவிப் பொறியாட்சி உறுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Catarrh | n. மூக்கடைப்பு, தடுமல், நீர்க்கோப்பு. | |
Catarrhal | a. சளிச்சவ்வு அழற்சிக்குரிய, நீர்க்கோப்பினால் விளைந்த, நீர்க்கோப்பின் இயல்புடைய. | |
Catarrhine | n. (வில.) குரங்கினத்தையும் மனித இனத்தையும் உட்கொண்ட நிமிர் உடல் உயிரினங்களில் முற்பிரிவாகிய குரங்கினம், (பெ.) குரங்கினம்போல இருமூக்குத் தொளைகளையும் மிக நெருக்கமாகக் கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Catasta | n. அடிமைகளின் விலைக்கள மேடை, குற்றவாளிகளின் சித்திரவதைக் களரி. | |
Catastasis | n. நாடகத்தின் நிகழ்ச்சி உச்சநிலை அடைந்துள்ள கட்டம். | |
Catastrophe | n. தலைதடுமாற்றம், அழிவி, கேடான முடிவு, திடீரென நேரிடும் விபத்து, கவிழ்வு, நாடக முகடு, கதையின் உச்ச உணர்ச்சிநிலைக் கட்டம், (மண்.) பொருள்களின் அமைப்பைத் தலைகீழாக்கும் நிகழ்ச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Catastrophic, catastrophical | a. தலைதடுமாற்றமான, அழிவுக்குரிய, பெருங்கேட்டின் இயல்பு வாய்ந்த. |