தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Catch-the-ten | n. துருப்புச் சீட்டின் பத்தினைக் கைப்பற்றுவதே நோக்கமாயுள்ள சீட்டாட்ட வகை. | |
Catch-weed | n. முரட்டுத் தண்டினையுடைய செடிவகை. | |
Catchword | n. கொளுச்சொல், நடிகரின் தூண்டு சொல், அகராதியின் அல்லது கலைக்களஞ்சியத்தின் ஒரு பக்கத்திலுள்ள தலைப்புச் சொல், ஒரு பக்கத்தின் அடியில் தந்துள்ள அடுத்த பக்கத்தின் முதற்சொல், அரசியல் முதலிய கட்சிகளின் இலக்குச் சொல். | |
ADVERTISEMENTS
| ||
Catchy | a. கவர்ச்சியுள்ள, எளிதில் உளங்கொள்ளத்தக்க, மருட்சி தருகிற, விட்டுவிட்டு நடைபெறுகிற. | |
Catechetic, catechetical | a. வினாவிடை வடிவான, வினாவிடை முறையொன்றை ஒட்டிய, வினாவிடைமுறை பற்றி நடக்கிற, வாய்மொழியான, வாய்மொழிப் பாடத்துக்குரிய, கிறித்தவசமய அடிப்படைக் கொள்கைகளை வாய்மொழியாய்க் கற்பிப்பதற்குரிய. | |
Catechetics | n. வினாவிடையாகப் பாடங் கற்பிக்கும் கலை, வினாவிடைப் போதனை முறை, செயல் முறையில் எளிதில் பின்பற்றத் தக்க வினாவிடை வடிவமாயுள்ள சமய சித்தாந்தம். | |
ADVERTISEMENTS
| ||
Catechism | n. வினாவிடையாகக் கற்பிக்கப்படும் பாடம், சமயத்துறை வினாவிடை ஏடு, கேட்கப்படும் கேள்வி வரிசை. | |
Catechist | n. வினாவிடையாகப் பாடம் கற்பிப்பவர், கிறித்தவ சமயம் புக விரும்பும் மாணவர்களுக்குப் பாடங்கற்பிப்பவர், சமயப் பரப்புத் திருச்சபையின் உள்ளுர் ஆசிரியர். | |
Catechistic, catechistical | a. வினாவிடையாகப் பாடம் கற்பிப்பவருக்குரிய, வினாவிடைப் பாடமுறை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Catechize | a. வினாவிடையாகப் பாடங்கற்பி, வினாவிடை விளக்க மூலம் மெய்ம்மை புகட்டு, வினா எழுப்பி விடை விளக்கங்கேள், வினவி ஆராய். |