தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Catenarian, catenary | சங்கிலி வளைவு, செங்குத்துக்கோட்டிலமையாத இரண்டு குற்றுக்களிலிருந்து தளர்த்தியாய்த் தொங்கும் ஒரு சீரான சங்கிலியினால் ஏற்படும் நௌதவு, (பெ.) சங்கிலி நௌதவு போன்ற, சங்கிலி நௌதவுக்குரிய. | |
Catenate | v. சங்கிலிபோல் இணை, தொடு, சங்கிலியால் இணை, (பெ.) சங்கிலிபோல் இணைக்கப்பட்ட. | |
Catenation | n. சங்கிலி இணைப்பு, தொடுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Cater | v. உணவு ஏற்பாடு செய், உணவு வழங்கு, நேரப்போக்களித்து மகிழ்வி, வேண்டியவற்றைத் தேடிக் கொடு, விரும்புவனவற்றை நிறைவேற்று. | |
Caterer | n. உணவு ஏற்பாடு செய்பவர், உணவு தருவிப்பவர். | |
Cateress | n. உணவு ஏற்பாடு செய்பவள். | |
ADVERTISEMENTS
| ||
Catering | n. உணவு தருவிப்பு, களியாட்டம் ஏற்பாடுசெய்தல். | |
Caterpillar | n. விட்டிற் பூச்சியினத்தின் முட்டைப் புழு, கம்பளிப்புழு, கம்பளிப் பூச்சி, உழைக்காமல் உண்பவர், உருள்கலங்களின் சுழலுருளை, சக்கரங்கள் பதிந்துருளும் இடையறச் சங்கிலிக் கோவை. | |
Caterwaul | n. பூனையின் அலறல், (வி.) பூனைப்போல் கிறிச்சென ஒலியெழுப்பு, பூனைகள் போல் சண்டையிடு. | |
ADVERTISEMENTS
| ||
Caterwauling | n. பூனையின் அலறல் ஒலி. |