தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Catholicity | n. எல்லாவற்றையும் அகப்படுத்திய நிலை, விரிந்த உளப்பாங்கு, அகவெறுப்பின்மை, காழ்ப்பின்மை, கத்தோலிக்க சமயக்கோட்பாட்டில் உடன்பாடு. | |
Catholicize | v. கத்தோலிக்கர் ஆக்கு, கத்தோலிக்க மயமாக்கு, கத்தோலிக்கர் ஆகு. | |
Catholicon | n. பலநோய் மருந்து, சஞ்சீவி. | |
ADVERTISEMENTS
| ||
Catilinarian | a. துணிகரச் சதிகாரத் தன்மையுடைய. | |
Catiline | n. துணிகரச் சதிகாரன், கி.மு. 63-இல் ரோமாபுரிஅரசைக் கவிழ்க்க முயன்று தோல்வியுற்ற செர்கியஸ் கேட்டிலினா என்பவன். | |
Catkin | n. மஞ்சரி, வளைமலர்க்கொம்பு, ஒருபால் மலரிழைச் சிதற் குஞ்சம். | |
ADVERTISEMENTS
| ||
Cat-lap | n. கீழ்த்தர மதுவகை. | |
Cat-like | a. பூனைபோல் இயங்குகிற, ஓசையற்ற, திருட்டுத்தனமான. | |
Catling | n. சிறுபூனை, பூனைக்குட்டி, நேர்த்தியான நரம்புத் தந்தி, உறுப்பினை அறுத்தெடுப்பதற்கான கூர்ங்கத்தி. | |
ADVERTISEMENTS
| ||
Catmint | n. நீலமலருடைய நறுமணச்செடி. |