தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cats-meatn. பூனைத்தீனிக்காகவென்று விற்கப்படும் குதிரை இறைச்சி முதலியவை.
Cats-pawn. நீரின் மேற்பரப்பில் சிற்றலைகளை எழுப்பிம் மென்காற்று, கொக்கிக்கொளுவுவதற்கு இரண்டு குழைகளையுடைய முடிச்சு வகை, மற்றொருவர் கைக்கருவி, ஏமாளி.
Cats-silvern. வௌ஢ளிபோன்ற ஔதயுடைய அப்பிரக வகை.
ADVERTISEMENTS
Cats-tailn. ஒருபால் மலரிழைச் சிதற்குஞ்சம், மஞ்சரிங நாணல் வகைச் செடிகள்.
Cat-stickn. கில்லி போன்ற ஆட்டவகைக் கோல்.
Catsupn. காளான்-தக்காளிச் சாறுகளிலிருந்து செய்யப்படும் காரச் சுவையுண்டி.
ADVERTISEMENTS
Cats-whiskern. கம்பியில்லா உருமணி ஒலிவாங்கிக் கருவியில் வேண்டும்போல் அமைத்துக்கொள்ளக்கூடிய இழைத்தந்தி.
Cattisha. பூனைபோன்ற, கருவுகிற, புறங்கூறுகிற.
Cattlen. ஆடுமாடுகள், புல்லார்நிரை, கால்நடை, கன்றுகாலிகள், எருது, குதிரைகள்.
ADVERTISEMENTS
Cattle feedsகால்நடைத் தீவனம்
ADVERTISEMENTS