தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Caul | n. தலைமயிர் முடிக்கும் வலை, தலைக்கு முடி, பேற்றில் போது குழந்தை தலையைக் கவிந்துள்ள மென்றோல். | |
Cauldron | n. கொப்பரை, கடாரம். | |
Caulescent | a. (தாவ.) தௌதவான தண்டுறுப்பினை உடைய. | |
ADVERTISEMENTS
| ||
Caulform | a. (தாவ.) தண்டின் வடிவமுடைய. | |
Cauliflower | n. பூக்கோசு. | |
Cauligenous | a. (தாவ.) தண்டின் ஆதாரம் கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Caulinary, cauline | (தாவ.) தண்டைச் சார்ந்த, தண்டில் மேலுள்ள, தண்டில் தோன்றுகிற. | |
Caulis | n. (தாவ.) செடியின் தண்டு, (க-க.) கொரிந்திய பாணியிலுள்ள தூண் தலைப்பில் முதன்மையான தண்டுகளில் ஒன்று. | |
Caulk | v. (கப்.) பலகை மூட்டுகளை நீர்க்காப்புடையதாகச் செய், நார்க்கயிறு-உருகிய நிலக்கீல் இவற்றைக் கொண்டு பலகைகளின் சந்திப்பு இடைவௌதளை அடை. | |
ADVERTISEMENTS
| ||
Caulker | n. சந்துகள் அடைத்து நீர் உட்புகாமல் செய்பவர், எடை அளவுக்கூறு, பெரும்பொய். |