தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Caucasian | n. மனித உலகின் பேரின வகைப் பிரிவினர், வௌளை இனத்தவர், இந்தோ-ஐரோப்பியர், (பெ.) ஐரோப்பாவிலுள்ள காக்கசஸ் மலைத்தொடருக்குரிய, காக்கசஸ் மலைப்பகுதியைச் சுற்றியுள்ள திணைக்குரிய, வௌளை இனம் சார்ந்த. | |
Caucus | n. எதிரிகளின் ஏளனவழக்கில் உள்ளூர் அரசியல் குழு, கட்சி அமைப்பு, (வி.,) அரசியல் கட்சிக் கூட்டம் நடத்து, உள்ளூர் அரசியல்குழு அமை, அரசியல் கட்சியாற்றலைக் கொண்டு வற்புறுத்து. | |
Caudal | a. வாலுக்குரிய, வால்போன்ற, வால்பக்கமான. | |
ADVERTISEMENTS
| ||
Caudate, caudated | வால் உள்ள. | |
Caudex, a. Pl. caydexes, caudices. | (தாவ.) மரத்தண்டு. | |
Caudicle | n. (தாவ.) மலர்ச் செடிவகைகளில் உள்ள மகரந்தப்பையின் காம்பு. | |
ADVERTISEMENTS
| ||
Caudillo | n. ஸ்பானிய மொழி வழங்கும் நாடுகளில் மக்கள் தலைவர், அரசுத் தலைவர். | |
Caudle | n. பெண்டிர் பேறுகாலங்களில் பயன்படுத்தப்படும் கொடிமுந்திரித் தேறல் கலந்த நறுமண இனிப்புப் பான வகை, (வி.) பேறுகாலப் பானவகை கல, பானவகை அருந்து. | |
Caught, v. Catch | என்பதன் இறந்தகால-முடிவெச்சம். | |
ADVERTISEMENTS
| ||
Cauk | n. சீமைச்சுண்ணாம்பு, தட்டப் பலகை வடிவிலுள்ள பாரிய கந்தகை. |