தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cat-nap | n. சாய்துயில், நாற்காலித்துணியில். | |
Catonian | a. ரோமாபுரியைச் சார்ந்த சீர்மையர் கேட்டோ (கி.மு. 2244ஹீ) அல்லது கேட்டோ உடிசென்சிஸ் (கி.மு. 55-46) போன்ற, வீறார்ந்த, கண்டிப்பான, முடிவணங்காத. | |
Cat-o-nine-tails | n. பண்டைப் படைத்துறையில் வழங்கப்பட்ட ஒன்பது இழை முடிச்சுக்களுக்குள்ள வார்க்கசை. | |
ADVERTISEMENTS
| ||
Catopric | a. பளிங்குக்குரிய, உருநிழல் சார்ந்த, எதிர் ஔதக்கோட்டத்துக்குரிய. | |
Catoptrics, n. Pl. | நிழலுருவியல், இயற்பியலின் ஔதயியற் கூறான எதிர் ஔதக்கோட்ட இயல் துறை. | |
Cat-rigged | a. (கப்.) கடலமைதி நேரத்துக்குரிய முறையில் முக்கிய கோணப் பாய்வகையை மேலும் கீழும் விரித்துக் கட்டிய. | |
ADVERTISEMENTS
| ||
Cats-cradle | n. ஒருவர் கைவிரல்களில் உருவம் அமையும்புடி கயிறு கோத்துக்கொண்டு மற்றவருக்கு அதனை மாற்றி மாற்றி ஆடும் குழந்தை விளையாட்டு வகை. | |
Cats-ear | n. மஞ்சள் மலர்களையும் பூனைக்காவது போன்ற இலைகளையும் உடைய ஐரோப்பியப் பூண்டு வகை. | |
Cats-eye | n. வைடூரியம், சாலை நிலத்தளத்தில் பொருத்தப்பட்டுள்ள ஔத பிறக்கும் கண்ணாடிச் சில்லு. | |
ADVERTISEMENTS
| ||
Cats-foot | n. நிலத்திற் படரும் கொடிவகை. |