தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cates, n. Pl. | அருஞ்சுவைப் பொருள். | |
Cat-eyed | a. பூனைக் கண்களையுடைய, இருளில் பார்க்கவல்ல. | |
Cat-fish | n. பூனைப்போன்ற அமைப்புடைய மீன்வகை. | |
ADVERTISEMENTS
| ||
Catgut | n. விலங்கின் குல்ல் தசைநாளங்களிலிருந்து இழைக்கப்படும் நரம்பிழை, நரம்புக்கம்பி, நரப்பிசைக்கருவியின் தந்தி, முரட்டுவடத் துணிவகை. | |
Catharise | v. முற்றும் துப்புரவிடையதாகச் செய். | |
Catharsis | n. துப்புரவாக்குதல், (மரு.) வயிற்றிளக்கம், பேதி, குடல்கசடு நீக்கம், நாடக முதலியவற்றால் ஏற்படும் உணர்ச்சித்தூய்மை. | |
ADVERTISEMENTS
| ||
Cathartic | n. (மரு.) பேதிமருந்து, (பெ.) பேதியாகிற, குடலிளக்கம் உண்டுபண்ணுகிற. | |
Cathay | n. (செய்.) சீனதேசம். | |
Cathead | n. நங்கூரம் தாங்கும் கப்பல் தூலம். | |
ADVERTISEMENTS
| ||
Cathedral | n. மாவட்டத் தலைமைக் கிறித்தவக்கோயில், (பெ.) மாவட்டத் தலைமை கிறித்தவக்கோயிலுக்குரிய, மாவட்டக் கிறித்தவத் திருச்சபைத் தலைவர் பதவிக்குரிய. |