தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Catch-as-catch-cann. எவ்விதமான பிடிக்கும் இசைவளிக்கப்படும் மற்போர் வகை, லங்காஷைர் மற்போர் வகை, (பெ.) லங்காஷைர் மற்போர்ப் பணி சார்ந்த, (வினையடை) லங்காஷைர் மற்போர்ப்பாணியின்படி.
Catch-basinn. சாக்கடையில் கசடு பிரிந்து நிறுத்தும் குழியமைவு.
Catch-drainn. மேற்பரப்பிலுள்ள தண்ணீரைப் பிடிப்பதற்கான மலைப்பக்கத்து வடிகால்.
ADVERTISEMENTS
Catchflyn. பசைப்பொருள் கசியும் தண்டினையுடைய செடிவகை.
Catchingn. பிடித்தல், (பெ.) பிடிக்கிற, தொற்றிக் கொள்ளத்தக்க, தொற்றிப் பரவுகிற, கவர்ச்சியுடைய, மயக்குகிற.
Catchmentn. ஆற்றுநீர் வடிகால் அமைப்பு.
ADVERTISEMENTS
Catchment-area, catchment-basinn. நீர்வரும் பரப்பு, நீர்வாங்கு தளம்.
Catchpennyn. வெறும் பகட்டுப் பொருள், விற்பனைக்காக மட்டும் செய்யப்படும் பயனற்ற பொருள், (பெ.) வெறும்பகட்டான.
Catchphrasen. கவர்மொழி, சுலோகம், கருத்தைக் கவரும் சொற்றொடர்.
ADVERTISEMENTS
Catchpole, catch-polln. ஏவலர், நீதித்துறை அலுவலர்.
ADVERTISEMENTS