தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Catastrophismn. (மண்.) எங்கணும் திடீரென நேரிடும் நிகழ்ச்சிகளால் மண்ணியல் மாறுதல் ஏற்படுகிறதென்னும் பழங்கொள்கை.
Catastrophistn. திடீர் நிகழ்ச்சிகளால் மண்ணில் மாறுதல் நேரிடுகிறதென்னும் கோட்பாட்டாளர்.
Catatonian. நினைவு சொல் செயல் மாறாட்டக் கோளாறு, அடிக்கடி உணர்விழப்புடன் கூடிய பித்தநோய் வகை.
ADVERTISEMENTS
Catatonica. அடிக்கடி உணர்விழப்புடன் கூடிய உன்மைத்த நோய் வகை.
Catawban. அமெரிக்கக் கொடிமுந்திரிப் பழவகை, அமெரிக்கக் கொடிமுந்திப் பழவகையினின்றும் செய்யப்படும் சிவப்புநிற இன்தேறல்.
Catboatn. முன்புறம் அமைந்துள்ள ஒரே பாய்மரத்தோடு கூடிய படகு.
ADVERTISEMENTS
Cat-burglarn. விரைவாக எளிதில் மதிலேறிச்சென்று திருடும் கள்ளன்.
Cat-calln. சீழ்க்கை ஒலி, நாடகம் பார்பவர்கள் தங்கள் வெறுப்பைத் தெரிவிப்பதற்காகப் பயன்படுத்தும் கிறீச் சென்று ஒலிக்கிற கருவி, (வி.) சீழ்க்கையடி, கிறீச்சென்னும் ஒலிமூலம் எதிர்ப்புத் தெரிவி.
Catcaustica. (வடி.) ஔத முட்டி மீள்வதானால் உண்டாகும் கோட்ட வரைகளுக்குரிய.
ADVERTISEMENTS
Catchn. பற்று, பிடிப்பு, பற்றிப்பிடித்தல், கவ்வுதல், கைப்பற்றுதல், மட்டைப்பந்து முதலிய ஆட்டங்களில் பந்தினைப் பிடித்தல், பற்றிறுக்கி, பற்றுக்கொளுவி, பிடிக்கப்பட்ட பொருள், பிடிக்கப்பட்ட மீனின் அளவு, பிடிக்கத்தக்க பொருள், திடீரென எய்தப்பெற்ற நன்மை, மறை இடர், சிக்கல், சிறு தடை, கொன்னல், திக்கல், கதவு முதலியவற்றின் அசைவை நிறுத்துவதற்கான தடுக்கு அமைப்பு, தந்திரமான கேள்வி, ஏமாற்றம், வியப்புத்தரும் செய்தி, (இசை.) சிலேடைப்பொருள் தோன்றும் வண்ணம் மூவர் பாடுவதற்கென அமைக்கப்பட்ட இசைப்பாடல், (வி.) கைப்பற்று, இயக்கம் தடைசெய்து பிடி, தடுத்துவை, நிறுத்து, மட்டைப்பந்தாட்டத்தில் மட்டைக்காரர்களால் அடிக்கப்பட்டுத் தரையினைத் தொடுவதற்குமுன் பந்தைப்பிடி, பந்தைப் பிடித்து மட்டைக்காரரை ஆட்டமிழக்கச் செய், அறி, தெரிந்து கொள், துரத்திப்பிடி, சிக்கவை, மயக்கி அகப்படுத்து, தடைப்படு, சிக்கு, வரப்பெறு, உரியகாலத்தில் எய்தப்பெறு, மேவு, நோய்த்தொற்றுக்கு ஆளாக்கு, நோய்போலப் பற்றிக்கொள், தொற்றிக்கொள், தீப்பற்று, புலன்களினால் அல்லது மனத்தினால் உணர், செயல் பின்பற்று, தவறு செய்கையில் கண்டுபிடி.
ADVERTISEMENTS