தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Catalogue | n. பெயர்ப்பட்டியல் வரிசை, (வி.) பட்டியல் வரிசை தொகு, நுல்கள் முதலியவற்றின் பெயர்களைப் பட்டியலில் சேர். | |
Cataloguer | n. பட்டியல் தொகுப்பவர். | |
Cataloguise | v. பட்டியல் அடைவுசெய். | |
ADVERTISEMENTS
| ||
Catalpa | n. நெஞ்சுப்பை போன்ற இலைகளையும் ஊதுகொம்பு போன்ற மலர்கயையும் உடைய மரவகையின் இனம். | |
Catalyse | v. (வேதி.) கடுவினைக்கு உட்படுத்து, இயைபியக்கம் ஊக்கி. | |
Catalysis | n. (வேதி.) இயைபியக்கத்தை ஊக்கும் ஆற்றல், தான் மாறாமலேயே மற்றப்பொருள்களில் வேதியல் மாற்றமுண்டாக்கத் துணைசெய்தல். | |
ADVERTISEMENTS
| ||
Catalyst | n. (வேதி.) கடுவினை ஆக்கி, நுகைப்பான், இயைப்பியக்கம் ஊக்கி. | |
Catalytic, catalytical | a. (வேதி.) கடுவினை ஊக்குகிற, இயைபூக்கமான. | |
Catamaran | n. (த.) கட்டுமரம், இரட்டுறு படகு, தோணி, பழங்காலக் கப்பல் வகை, வம்புக்காரி. | |
ADVERTISEMENTS
| ||
Catamenia | n. pl. மாதவிடாய் ஒழுக்கு. |