தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Casualty | n. திடீர் இடையூறு, இடைநேர் இல்ர், இடை விபத்து, தீ நிகழ்வு, இடைநேர்வு, காயம்பட்டவர், இடைச்செலவினம், சிறு சில்லறைச் செலவு. | |
Casuarina | n. சவுக்குமரம், காற்றாடிமஜ்ம். | |
Casuist | n. சமய சாத்திரங்களின் தத்துவ ஆதரங்கள் காட்டி மயிரிழை பிளக்கும் வாத எதிர்வாதம் செய்பவர், ஆரவாரச் சொற்பேராளர், விதிமுறைவாதி, குதிர்க்கவாதி, விதண்டாவாதி, வாதத் திறமையுடையவர், வாய்வலர். | |
ADVERTISEMENTS
| ||
Casuistic | a. தத்துவாதம் செய்கிற, மயிரிழைவாத இயல்பான, வாயடி வாதம் செய்கிற, நிகழ்ச்சி விளக்க ஆதாரமுடைய. | |
Casuistical | a. தத்துவாதம் செய்கிற, மயிரிழைவாத இயல்பான, விதிமுறை வாதக்கோட்பாட்டுக்குரிய, வாயடிவாதம் செய்கிற, ஆராவார வாதத்தால் வாயடைக்கிற. | |
Casuistry | n. வாத இயல், விதிமுறை வாதக்கோட்பாடு, அறச்சிக்கல் விடுவிப்பு, மயிரிழை நுணுக்க வாதம், வாயடி வேதாந்தம். | |
ADVERTISEMENTS
| ||
Casus bellI | n. (ல.) போர்க்காரணம். | |
Cat | n. பூனை, பூனை இன விலங்கு, வம்புக்காரி, முற்றுகைத் தாக்குதலுக்குரிய காப்பரண் சகடம், இரு முக்காலி, இரண்டு முக்காலிகளை இணைத்த கோக்காலி, கிட்டிப்புள் போன்ற விளையாட்டு வகையின் கிட்டிக்கட்டை, கிட்டிப்புள் போன்ற விளையாட்டு வகை, ஒன்பது முடிச்சுக்கள் வாய்ந்த சா | |
Cat | n. இங்கிலாந்தின் வடகிழக்குக் கரையில் போக்குவரத்தாயிருக்கிற நிலக்கரி-வெட்டு மரக்கப்பலின் பழைய பெயர். | |
ADVERTISEMENTS
| ||
Cat;alan | n. காடலோனியர், ஸ்பெயின் நாட்டிலுள்ள காடலோனியா மாகாணத்தவர், காடலோனிய மாகாணத்துக்குரிய மொழி, (பெ.) காடலோனியாவைச் சேர்ந்த, காடலோனிய மொழிக்குரிய. |