தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Castorn. கிரேக்க பழங்கதையில் குதிரை பழக்குதலில் வல்லுநனான லீடாவின் இரட்டைப் பிள்ளைகளுள் ஒருவன், மிதுனமனை வான்மீன்குழுவின் ஒண்மீன்.
Castor n. உழன்றி, உழலை, இருக்கைகளின் கால்களில் பொருந்திய திருகுசுழல் சக்கரம், தௌதபுட்டில், திவலைகள் கொட்டும் முகடு உடைய கலம், உணவு மேடையில் துணைச்சுவைப் பொருள்களுக்குரிய கலம்.
Castor n. நீர்நாய் போன்ற கொறிக்கும் விலங்கினம், விலங்கின வகையின் பிட்டத்தின் சுரப்பி நீரிலிருந்து உண்டுப் பண்ணப்படும் வன்மண மருந்துப்பொருள் வகை, நீர்வாழ் விலங்கின வகையின் மென் மயிர்த்தோல், மென் மயிர்த்தோல் தொப்பி.
ADVERTISEMENTS
Castor-3 n. குதிரைக் காலடியில் கல் போன்ற கரணை.
Castoreumn. நீர்நாய் வகையின் பிட்ட அடிச்சுரப்பி, நீர்நாய் வகையின் பிட்ட அடிச்சுரப்பியிலிருந்து உண்டுப்பண்ணப்படும் கூர்மணப்பொருள்.
Castor-oiln. ஆமணக்கு வகையின் எண்ணெய், குடவிளக்க மருந்தாகவும் மசகெண்ணெய்யாகவும் வழங்கும் தாவர எண்ணெய் வகை.
ADVERTISEMENTS
Castorsn. pl. உணவு மேடையில் துணைச்சுவைப் பொருள்கள் வைப்பதற்குரிய நிலைச்சட்டம்.
Castoryn. செந்நிறம், நீலச்சாயலார்ந்த செந்நிறம்.
Castrala. கூடாரத்துக்குரிய.
ADVERTISEMENTS
Castrametation n. கூடார அமைப்புக்கலை.
ADVERTISEMENTS