தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Catabolismn. அழிவுண்டாக்கும் உயிர்ப்பொருள் வேதியியல் மாறுபாடு.
Catachestic, catachresticala. பொருள் வழுப்பட வழங்கப்பட்ட, மாறுகொளப் புணர்த்தற்குரிய.
Catachresisn. பொருள் வழுப்படச் சொல்லை வழங்குதல், சொற்களைத் தகாவழிப் பொய்துரைத்தல்.
ADVERTISEMENTS
Cataclasmn. சீர்குலைவு, சிதைவு, முறிவு.
Cataclasmica. பெரும் பிளவின் இயல்பினதான, படு வீழ்ச்சிக்குரிய.
Cataclastica. (மண்.) நொறுக்கப்பட்ட சிறு துணுக்குகளாலான.
ADVERTISEMENTS
Cataclys,mal, cataclys,micஊழிப் பெருவௌ஢ளத்துக்குரிய, புரட்சியின் இயல்பு வாய்ந்த.
Cataclysmn. பிரளயம், ஊழிப்பெருவௌ஢ளம், திடீர் மாறுபாடு, அரசியல் கொந்தளிப்பு, சமூகப்புரட்சி.
Catacombn. அடிநிலக் கல்லறை, சுவடிகள்-மது முதலியவற்றைத் தொகுத்து வைப்பதற்கான சேமநிலவறை.
ADVERTISEMENTS
Catacombsn. pl. அடிநிலக் கல்லறைத் தொகுதி, கட்டுகற்களுக்காக வெட்டிக் குடையப்பட்ட நிலக்குடைவு.
ADVERTISEMENTS