தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Catamite | n. இயற்கைக்கு மாறுபட்ட புணர்ச்சிக்காக வைத்திருக்கப்படும் சிறுவன். | |
Catamount | n. ஐரோப்பியக் காட்டுப்பூனை. | |
Catamountain | n. சிறுத்தை, மலைவாழ் முரடர், (பெ.) மூர்க்கமான. | |
ADVERTISEMENTS
| ||
Catane | n. நிலஎண்ணெயில் கண்டெடுக்கப்படும் மெழுகயலான நீர்க்கரியப் பொருள். | |
Cataphonics | n. எதிரொலிகளைப் பற்றிக் கூறும் ஓசையிற் பிரிவு. | |
Cataphractic | a. முழுப் போர்க்கவசத்துக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Cataphyll | n. இலையின் முதன் மூலப்படிவம், இலைமுதல். | |
Cataplasm | n. வீக்கத்திற்குக் கட்டுகிற மாப்பசை. | |
Cataplectic | a. உணர்வயர்வுக்குரிய, விலங்குகளின் உறக்கம் போன்ற நிலைக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Cataplexy | n. உணர்ச்சியால் விளைந்த அசைவற்ற நிலை, விலங்குகளுக்கு இரைப்புப் போன்ற விறைப்புண்டாக்கும் நோய் வகை. |