தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cassonade | n. துப்புரவு ஆக்கப்படாத சர்க்கரை. | |
Cassowary | n. நியூகினியிலுள்ள தீக்கோழி இனத்தின் வகை. | |
Cassumunar | n. கிழக்கிந்தியத் தீவுகளின் இஞ்சி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Cast | n. எறிதல், வீச்சு, தூண்டில் எறிவு, எறிபடை வீச்சு, ஆழம் பார்க்கும் குண்டிழை எறிவு, தூண்டில் முனைப்பகுதி, தூண்டிவிடத் தக்க இடம், எறிதொலை, வார்ப்புரு, வார்ப்புருவின் வார்ப்பட அச்சு, உருவம், வடிவம், பொறிப்பு, வண்ணம், நிறத்தின் சாயல், பண்பு, குற்ற அளவு, நாட | |
Cast(2), v. cast | என்பதன் இறந்தகால முடிவெச்சவடிவம். | |
Castalia | n. கிரேக்க பழங்கதையில் பர்னாஷஸ் மலையில் செங்கதிர்த்தெய்வமான அப்போலோவுக்கும் கலைத்தெய்வ நங்கையர்க்கும் புனித ஊற்று, கவிதையூட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Castalian | a. கிரேக்க பழங்கதையில் பானாஷஸ் மலையில் செங்கதிர்த்தெய்வமான அப்போலோவுக்கும் கலைத்தெய்வ நங்கையர்க்கும் புனிதமான ஊற்றுக்குரிய, கவிதையூற்றுக்குரிய. | |
Castanents | n. pl. காழ்மரம் அல்லது தந்தத்தால் செய்யப்பட்டுக் கிலுக்கிசையுடன் நடனங்களில் கைவிரல்களுக்கிடையே வைத்துப் பயன்படுத்தப்படும் ஒரு கைத்தாளக் கட்டை வகை. | |
Castaway | n. புயலால் கரையில் தள்ளப்பட்டவர், உடைகலப்பட்டோ ர், சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டோ ர், துணையிலி, பழிகேடன், (பெ.) ஒதுக்கப்பட்ட, தள்ளப்பட்ட, பயனற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Caste | n. சாதி, பிறப்படிப்படையான செயற்கைச் சமுதாயப் பிரிவு, ஒட்டறுத்து வாழவிரும்பும் சமுதாய வகுப்பு, தனிவாழ்வுடைய வகுப்பு, சாதி முறை, சாதிப்படி, சாதிமதிப்பு, சமுதாயத் திரிபியல் வடிவப்படிவம். |