தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cash-credit | n. பொருளகத்தில் சில்லறைக் கடன் வாய்ப்பு அளிப்பதற்குரிய தனிக் கணக்கீடு. | |
Cashew | n. முந்திரிப்பழம், கொல்லா மாமரம். | |
Cashew-apple | n. முந்திரிப்பழம், கொல்லாமாம்பழம், முந்திரி மரத்தில் பழமாகக் கருதப்படும் சதைப்பற்றுமிக்க விதைக்காம்பு. | |
ADVERTISEMENTS
| ||
Cashew-nut | n. முந்திரிக்கொட்டை, அண்டிக்கொட்டை, கொல்லாமாங்கொட்டை. | |
Cashier | n. காசுக்கணக்கர், பணம் கொடுக்கல் வாங்கல் கணக்குப் பணியாளர். | |
Cashier | v. அவமானத்தோடு வௌதயேற்று, வேலையிலிருந்து தள்ளு, கண்டித்துப் பதவியிலிருந்து நீக்கு, தள்ளிவை, ஒழி. | |
ADVERTISEMENTS
| ||
Cashierment | n. பணி நீக்கம். | |
Cashmere, cashmere shawl | n. காசுமீரச் சால்வை, மென்மைமிக்க காசுமீர வௌளாட்டு மயிராலான கம்பளிப் போர்வை, காசுமீரச் சால்வைப் போலி. | |
Cash-payment | n. நாணயப்பணம் கொடுத்தல், பொருளக முறிக்குப் பணம் கொடுத்தல். | |
ADVERTISEMENTS
| ||
Cash-price | n. கைப்பண விலை, ரொக்க விலை. |