தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cash-railway | n. வாணிக நிலையங்களில் வாடிக்கை மேடையிலிருந்து பெட்டியடிக்குப் பணம் சேர்க்கும் பொறி, காசுய்க்கும் பொறி. | |
Cash-register | n. வாணிகக்களங்களின் இடுபணக் கணக்குப் பொறி. | |
Casing | n. பெட்டியிலடைத்தல், உறையில் செறித்தல், பொதித்தல், பொதியுறை, மேலுறை, கவிகை, புறத்தோடு. | |
ADVERTISEMENTS
| ||
Casino | n. பொது ஆடரங்கம், நடனக்கூடம்-ஆட்ட மேசைகள் முதலிய வாய்ப்புகளையுடைய பொதுமாளிகை, சீட்டாட்ட வகை. | |
Cask | n. மிடா, மரப்பட்டிகைகள் இணைத்து இரும்புப்பட்டைகளால் இறுக்கப்பட்ட தேறல் பேழை, மிடா அளவு குடிவகை, குடிவகை அளவு, (வி.) மிடாவில் அடை. | |
Casket | n. பேழை, சிறு மிடா, பெட்டகம், அணிமணிப்பெட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Caslon, Caslon type | n. வில்லியம் காஸ்லான் (மறைவு 1ஹ்ஹ்6) என்பவர் உருவாக்கிய அச்சுருப்படிவம், காஸ்லானின் முறை பின்பற்றிய அச்சுருப்படிவம். | |
Casque | n. தலைக்கவசம். | |
Cassandra | n. கிரேக்க கதைக்காப்பியங்களில் அப்போலோ என்ற தேவனால் வருவது கூறும் திறமும் அதை எவரும் நம்பாத குறையும் ஒருங்கே அளிக்கப்பெற்றவளான திராய் அரசன் பிரெயிம் என்பவரின் புதல்வி, எவராலும் மதிக்கப் பெறாநிலை பெற்ற கணியர். | |
ADVERTISEMENTS
| ||
Cassareep, cassaripe | ஆற்றல்சான்ற நச்சரியாகவும் சுவைப்பொருளாகவும் பயன்படும் கசப்பான கூவைக் கிழங்கு வகையின் சாறு. |