தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Casteless | a. சாதியற்ற, சாதியிழந்த. | |
Castellan | n. அரண்மாடத் தலைவர், அரண்மாளிகை ஆட்சியாளர். | |
Castellated | a. அரண்மாடம் போன்ற கட்டடமைப்புடைய, அரண்மாளிகைபோல் கோட்டை கொத்தளக் கூடகோபுரங்களையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Castigate | v. தண்டி, கண்டித்துரை, அடித்து ஒறு, திருத்தம் செய், பாட திருத்தம் செய். | |
Castigation | n. கண்டித்துத் திருத்ததல், கடுந்தண்டனை, கடிந்துரை, காரசாரமான திறனாய்வு. | |
Castigator | n. கண்டிப்பவர், கண்டனம் எழுப்புபவர். | |
ADVERTISEMENTS
| ||
Castile | n. ஸ்பெயின் நாட்டின் ஒரு பகுதி. | |
Castilian | n. ஸ்பெயின் நாட்டுப் பகுதியான காஸ்டீலுக்கு உரியவர், காஸ்டீல் வாழ்நர், காஸ்டீல் பகுதிக்குரிய செப்பமிக்க ஸ்பானிய மொழி, (பெ.) காஸ்டீல் பகுதிக்குரிய. | |
Casting | n. எறிதல், இடுதல், போடுதல், வார்ப்படம், வார்ப்பு, வார்ப்புக்குரிய பொருள், வார்ப்புரு. | |
ADVERTISEMENTS
| ||
Casting-net | n. எறிவலை, வாய்ப்பக்கம் கீழ்நோக்க எறிந்து மையமூடாக நாற்புறக்கோடியும் இழுக்கப்படத்தக்க வகையில் அமைவுற்ற பெரிய வட்ட வடிவான வலை. |