தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cassation | n. துடைத்தழிப்பு, ஒழிப்பு, நீக்கம், முறைமன்றத் தீர்ப்பு நீக்கம். | |
Cassava | n. கூவைக்கிழங்குவகை, மரவள்ளிக் கிழங்கினத்தின் வகை, கூவைக்கிழங்கு வகையின் மாவு, கிழங்குவகையின் மாச்சத்து, கூவைக்கிழங்கு வகையின் மாவால் செய்யப்பட்ட அப்பம். | |
Casserole | n. புழுக்குத்தட்டம், கறியுணவு வகைகளின் வேவுகலமாகவும் பரிமாறுகலமாகவும் ஒருங்கே பயன்படும் சூடு கையேறாத மண்கலத் தட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Cassette | பேழில், பேழை, நாடா | |
Cassia | n. தாழ்ந்ததரக் கருவாய்ப்பட்டைவகை, கருவாமரவகை. | |
Cassia | n. நிலவாகை, பேதிமருந்தாகப் பயன்படும் இலையுடைய செடிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Cassimere | n. மணியிழை நேரியல் கம்பளி ஆடைவகை. | |
Cassino | n. சீட்டாட்ட வகை. | |
Cassock | n. ஆங்கிலத் திருச்சபைக்குரிய குருமார் அணிந்துவந்த நீண்ட இறுக்கமான உள்ளங்கி வகை, ஸ்காத்லாந்து நாட்டுக் குருமார் அணியும் கரும்பட்டு உள்ளாடை. | |
ADVERTISEMENTS
| ||
Cassolette | n. நறும் புகைக்கலம், தூபக்கலம், முகடுதுளையரிப்பிட்ட மணப்பொருட்பேழை, நறுமணப் பெட்டி. |