தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Caseousa. உறைபாற்கட்டியைச் சார்ந்த, உறைபாற்கட்டி போன்ற.
Casern, caserneஅரணின் படைவீரர் தங்குமனை வரிசை.
Case-shotn. சிதறு குண்டாகப் பயன்படுத்தப்படும் இரவைக் குண்டுகளடங்கிய தகர அடைப்பு.
ADVERTISEMENTS
Case-workn. சமூகப்பணியிடையே தனிமனிதனைப்பற்றிய கவனிப்புக் கூறு.
Case-wormn. ஈ வகையின் நீரில் மிதக்கவிடப்படும் முட்டைப்புழு.
Cash n. (த.) காசு, நாணயம், சீன நாட்டுச் செப்புநாணயம்.
ADVERTISEMENTS
Cash n. கெட்டிப்பணம், உடனடிப்பணம், ரொக்கம், பொருளகத்துறையில் நாணயப்பணம், நாணயப்பணமும் பொருளக நாணயத் தாளும் மட்டுமே அடங்கிய தொகை, (வி.) பொருளக நாணயத்தாள்-பொருளகமுறி ஆகியவற்றுக்குரிய பணம் வழங்கு, நாணயப்பணமாக மாற்று.
Cash counterபணம் வழங்கறை, பட்டுவாடா அறை, பணம் வழங்குமிடம்
Cash-accountn. பணவகைக் கணக்கு, ரொக்கக் கணக்கு, பொருளகத்தில் சில்லறைக்கடன் வாய்ப்பு அளிப்பதற்கான தனிக் கணக்கேடு.
ADVERTISEMENTS
Cash-bookn. பண வரவு செலவுக் குறிப்பேடு.
ADVERTISEMENTS