தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Case n. நிகழ்ச்சி, நேர்ச்சி, நேர்வு, நிகழ்வுக்கூறு, நிகழ்வினம், நேர்வு வகை, செய்தி, காரியம், கேள்விக்குரிய பொருள், ஆராய்ச்சிக்குரிய பொருண்மை, நிலை, நிலைமை, சூழ்நிலை, தறுவாய், பண்பின் செயல்வடிவ நிகழ்வுக்கூறு, எடுத்துக்காட்டாகக் கொள்ளத்தக்க கூறு, தொழில்முறை வ
Case-3 v. திருட்டை முன்னிட்டுப் புலம் பார்.
Caseationn. உறைபாற் கட்டியாக மாறுதல்.
ADVERTISEMENTS
Case-bookn. மருத்துவரின் தொழில்முறைக் குறிப்பேடு.
Case-bottlen. பெட்டியில் குப்பியுடன் குப்பி பொருந்த வைப்பதற்கு வாய்ப்பான சதுரவடிவக் குப்பியுறை.
Case-hardenv. பரப்பில் கரியகமூட்டுவதன் மூலம் இரும்பைப் கடும்பதப்படுத்து, மரத்துப்போகச் செய், உணர்ச்சியற்ற நிலை உண்டுபண்ணு.
ADVERTISEMENTS
Case-hardeningn. பரப்பில் கரியகமூட்டுவதன் மூலம் இரும்பைப் கடும்பதப்படுத்துதல், இரும்பில் கடும்பதம், உணர்ச்சியின்மை.
Casehistoryn. முன் மரபு, மருத்துவத்துக்கான தனி வரலாறு-மரபு-சூழல்கள் பற்றிய விளக்கத்தாள்.
Caseinn. பால்புரதம், உறைபாற்கட்டியின் அடிப்படைக் கூறு.
ADVERTISEMENTS
Case-knifea. எப்போதும் உறையிலேயே வைக்கப்படும் பெரியகத்தி வகை, பட்டாக் கத்தி.
ADVERTISEMENTS