தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Carucaten. ஏர்ப்பாசன அளவு, நுப்த்தில் பூட்டிய ஒருசோடு மாடுகள் விளைச்சல் பருவம் ஒன்றில் உழக்ககூடிய நில அளவை.
Carunclen. வான்கோழி முதலிய பறவைகளின் தலையில் அல்லது கழுத்தில் இருப்பதைப் போன்ற தசைத்திரளை, (தாவ.) விதைமுடி, விதையுண்டு.
Caruncular, a.விதைமுடி போன்ற, விதைமுண்டின் இயல்பு வாய்ந்த.
ADVERTISEMENTS
Carunculatea. விதைமுண்டு உடைய, தசைத்திரளை வாய்ந்த.
Carvacroln. துளசியினத்தின் பற்பல பூண்டுகளில் காணப்படும் பல்வலிக்குதவுகிற கெட்டிமை வாய்ந்த எண்ணெய்.
Carvev. செதுக்கு, செதுக்கி உருவாக்கு, வெட்டியமை, குடைந்து உண்டுபண்ணு, குறுக அரி, கொத்து, செதுக்கி உருவமாற்று, உருவங்கள் செதுக்கி ஒப்பனை செய், மாதிரிப் படங்களைச் செதுக்கு, இறைச்சி வெட்டித் துண்டாக்கு, வெட்டிப் பகிர், சிற்பத்தொழில் நடத்து, சிற்பவேலைச் செய்.
ADVERTISEMENTS
Carvel-builta. பலகைகள் ஒன்றன்மீது ஒன்று ஏறாமல் சம மட்டமாயிருக்கும்படிக் கட்டப்பட்ட.
Carvena. செதுக்கப்பட்ட, செதுக்கி உருவாக்கப்பட்ட.
Carvern. செதுக்குபவர், மரவேலைச் சிற்பி, சிற்பி, இறைச்சி அறுக்க உதவும் கத்தி.
ADVERTISEMENTS
Carversn. pl. இறைச்சி அறுக்க உதவும் கத்தியும் கவர்முள்ளும்.
ADVERTISEMENTS