தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cart-load | n. வண்டிச்சுமை, பார அளவு, ஒருவண்டிச்சுமை. | |
Cartographic, cartographical | a. நிலப்படத்துக்குரிய, தேசப்படம் வரைதல் பற்றிய. | |
Cartography | n. நிலப்படத்துறை, தேசப்படம் வரைதல். | |
ADVERTISEMENTS
| ||
Cartology | n. நாட்டுப் படங்கள் மனை விளக்கப்படங்கள் ஆகியவற்றின் ஆய்வுத்துறை. | |
Cartomancy | n. ஆட்டச் சீட்டுக்களை வைத்துக் குறி சொல்லும் முறை. | |
Carton | n. எய்குறியின் நடுவில் உள்ள வௌளைச்சில்லு, மையச் சில்லின்மேல் படும் வேட்டு, பொருள்கள் வைப்பதற்கான அட்டைப்பெட்டி, பெட்டிகள் செய்வதற்குப் பயன்படும் அட்டை. | |
ADVERTISEMENTS
| ||
Cartonnage | n. தாள் அட்டை, அட்டைப் பலகை, பதனப்பிணத்தின் மேற்கவிகை. | |
Carton-pierre | n. கல்தோற்றம் அளிக்கும் அட்டைப் பலகை வகை. | |
Cartoon | n. வண்ணப்படம் எழுதுவதற்கு மாதிரியாகத் தடித்த தாளில் எழுதப்படும் வரைப்படம், தொடர்ப்பட வரிசையிலிருந்து எடுக்கப்படும் திரைக்காட்சி, அரசியல் வசைக்கேலிச் சித்திரம், (வி.) வசைக்கேலிப்படம் வரை, கேலிப்படம் வரைந்து ஏளனத்துக்குள்ளாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Cartoonist | n. ஏளன ஓவியம் வரைபவர், வேடிக்கை ஓவியர். |