தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Carry-all | n. பளுவற்ற நான்குசக்கரக் குதிரைவண்டி. | |
Carry-over | n. பங்குமாற்றுத்துறையில் வருதொகையை மறுபுறம் கொண்டு செல்லும் முறைமை, பங்குமாற்றில் முன்பக்கத் தொகை. | |
Cart | n. இரட்டைச்சக்கர வண்டி, கட்டை வண்டி, வில் வண்டி, (வி.) வண்டியில் ஏற்றிச்செல், வண்டிக்காரனாகத் தொழில் செய். | |
ADVERTISEMENTS
| ||
Cartage | n. வண்டியில் ஏற்றிச்செல்லுதல், வண்டிக்கூலி. | |
Carte | n. வாட்போர் நிலைவகை, சிலம்ப முறையில் மணிக்கட்டின் நான்காவது அமைவு நிலை. | |
Carte | n. உணவுக் கட்டணப்பட்டியல், அட்டையில் ஒட்டப்பட்டுள்ள சிறு நிழற்படம். | |
ADVERTISEMENTS
| ||
Carte-blanche | n. (பிர.) வெண்முறி, முன்னதாகக் கையொப்பமிடப்பட்ட வெற்றுத்தாள், முழுச்செயலுரிமை. | |
Carte-de-visite | n. (பிர.) சிறு அட்டையில் ஒட்டப்பட்டுள்ள நிழற்படம், மூன்றரைக்கு இரண்டேகால் அங்குல அளவுள்ள நிழற்படம். | |
Cartel | v. மற்போருக்கு அறைகூவற்சீட்டு, சிறைப்பட்டவர்களை மாற்றிக்கொள்ளுதல், போர்க்கைதிகளை மாற்றிக் கொள்வதற்கான உடன்படிக்கை, எழுதப்பட்டுள்ள அட்டை, அரசியல் கூட்டு நிலை, அரசியல் கட்சிகளின் கூட்டணி, போரிடையே இருதரப்புக்களுக்கும் இடைப்பட்ட கட்டுப்பாடு, போரிடையே பாதுகாப்புக் கட்டுப்பாடுடைய கப்பல், போட்டியை அழித்து விலைகளை ஏற்றி வைப்பது போன்ற நோக்கங்களுக்கான வணிக நிலையங்களின் கூட்டணி. | |
ADVERTISEMENTS
| ||
Cartelize | v. பொதுப்பணிக்காக வணிக நிலையங்களின் கூட்டணி உண்டுபண்ணு, வணிகநிலையக் கூட்டணியின் ஆட்சிக்குட்படுத்து, வணிகநிலையக் கூட்டணியாக அமை. |