தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Carpel | n. முசலி மூலம், சூலறை, சூலணு. | |
Carpellary | a. சூலணுக்குரிய, சூலணுக்கள் கொண்ட. | |
Carpenter | n. தச்சர், மரவேலை செய்பவர், (வி.) தச்சு வேலை செய். | |
ADVERTISEMENTS
| ||
Carpenter-ant | n. மரத்தைத் துளைத்துக் கூடாக்கிவிடும் எறும்புவகை. | |
Carpenter-bee | n. மரத்தைத் துளைத்துக் கூடாக்கும் இயல்புடைய தேனீ வகை. | |
Carpentry | n. தச்சு, மரவேலை. | |
ADVERTISEMENTS
| ||
Carpentry works | தச்சுப் பணிகள் | |
Carpet | n. விரிப்பு, கம்பளம், சமுக்காளம், மேசை விரிப்பு, புல் பரப்பு, மலர்ப்படுக்கை, (வி.) கம்பளம் விரி, மூடிப்பரப்பு, கவிந்துமூடு, கண்டிக்க வரவழை, கண்டி. | |
Carpet-bag | n. பயணப்பை, முன்பு சமுக்காளத்துணியினால் செய்யப்பட்ட வழிப்போக்கர் பை. | |
ADVERTISEMENTS
| ||
Carpet-bagger | n. பையோடு பயணம் செய்பவர், தமது உடைமைகளை எல்லாம் பயணப்பையில் வைத்திருப்பவர், அரசியல் நோக்கத்துடன் அயலிடத்திற்கு வருபவர், தேர்தல் நாடும் அயலிட அரசியல் வாதி. |