தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Carnificial | a. தூக்கிலிடுபவருக்குரிய, கொலைகாரத்தனமான. | |
Carnify | v. (மரு.) எலும்பு-ஈரல் முதலியவற்றைத் தசை அல்லது தசைநார் போன்று மாற்று, தசை அல்லது தசைநார் போன்று மாறுபடு. | |
Carnival | n. கேளிக்கைக் கொண்டாட்டம், வேனிற்கால உண்ணு நோன்புக்குமுன் ரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் கொண்டாடும் விழா, களியாட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Carnivora | n. pl. ஊன் தின்னும்பாலுணியினம். | |
Carnivore | n. புலால் உண்ணும் விலங்கு அல்லது செடி. | |
Carnivorous | a. புலால் உண்ணுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Carnosity | n. (மரு.) உடம்பில் மிகையாய்த் தோன்றும் தசை வளர்ச்சி. | |
Carob | n. கழற்சி-மயிற்கொன்றை ஆகியவற்றை உள்ளடக்கிய நடுநிலக்கடல் சார்ந்த மர இனத்தின் வகை. | |
Caroche | n. நான்கு சக்கர வண்டி. | |
ADVERTISEMENTS
| ||
Carol | n. மகிழ்ச்சிப் பாடல், ஆனந்தக்களிப்பு, சிந்து, கிறித்துமஸ் பாடல், பறவைகளின் இன்னிசைப்பு, (வி.) சிந்து பாடு, களித்துக் கூடிப்பாடு, மகிழ்ச்சியொடு பாட்டுப்பாடிக் கொண்டாடு. |