தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Caroline | a. பிரஞ்சு நாட்டுச் சார்லிமேன் பேரரசக்குரிய, இங்கிலாந்து நாட்டின் முதலாவது இரண்டாவது சார்லஸ் மன்னர்கள் காலத்திய. | |
Carom | n. மேடைக்கோல் பந்தாட்டத்தில் இரட்டை வெட்டு, ஆட்டக்காரருடைய பந்து அடுத்தடுத்து இரண்டு பந்துகளை இடித்தல். | |
Carotene | n. செடிகளில் காணப்படும் செம்மஞ்சள் வண்ணப்பொருள் (ஏ-உணவூட்டப் படிவங்களின் முற்பட்ட காலப்பெயர்). | |
ADVERTISEMENTS
| ||
Carotid | n. கழுத்துக் குருதி நாளங்கள் இஜ்ண்டில் ஒன்று, (பெ.) தலைக்குக் குருதியைக் கொண்டு செல்லும் இருபெரும் நாடிகளில் ஒன்றுக்கு உரிய, கழுத்துக் குருதிநாளத்துக்கு அண்மையில் உள்ள. | |
Carousal | n. குடியாட்டு, மதுபான விருந்து. | |
Carouse | n. குடிமயக்கம், (வி.) வெறியாட்டயர், மிகுதியாகக் குடி. | |
ADVERTISEMENTS
| ||
Carousel | n. வீர ஆட்டப்பந்தயக் களரி, பொதுப்பந்தய விளையாட்டுக் காட்சி. | |
Carp | n. நன்னீர் வாழும் குள மீன்வகை. | |
Carp | v. குற்றங்காண், குறை கூறு, வைது உரை. | |
ADVERTISEMENTS
| ||
Carpal | n. மணிக்கட்டு எலும்பு, (பெ.) மணிக்கட்டுக்குரிய, மணிக்கட்டு எலும்பைச் சார்ந்த. |