தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Carlylism | n. தாமஸ் கார்லைலின் கோட்பாடு, கார்லைலின் பாங்கு. | |
Carmagnole | n. (பிர.) (வர.) பிரஞ்சுப் புரட்சிக்காரர்களின் (1ஹ்ஹீ3) ஆடலோடு கூடிய பாடல், பிரஞ்சுப் புரட்சிக்காரர்கள் அணிந்த சட்டை வகை. | |
Carman | n. விசைக்கல வலவர், மோட்டார் ஓட்டுபவர், வண்டியோட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Carmelite | n. பாலஸ்தீனத்தில் 1156-இல் கார்மெல் மலையருகே தொடங்கப்பெற்ற சபையைப் பின்பற்றி இரண்துண்டு வாழும் கட்டுப்பாடு மேற்கொண்ட துறவி, இரண்துண்டு வாழும் நியதியுடைய துறவி நங்கை, பேரிக்காய்இனப் பழவகை, நேர்த்தியான கம்பளித்துணி வகை, (பெ.) இரண்துண்டு வாழும் சபைத் துறவிகளின் அமைப்புச் சார்ந்த. | |
Carminative | n. (மரு.) வயிற்றுப்புசத்திற்கு மருந்து, (பெ.) வயிற்றுப்புசம் அகற்றுகிற. | |
Carmine | n. இந்திரகோபப் பூச்சியினின்றும் எடுக்கப்படும் சிவப்பு வண்ணப்பொருள், இந்திரகோபப்பூச்சியின் நிறம், கசிவப்பு மை, (பெ.) தம்பலப் பூச்சியைப்போல் சிவப்பு நிறமுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Carnage | n. படுகொலை, நுழிலாட்டு. | |
Carnal | a. உடலின்பத்துக்குரிய, சதைபற்றிய, இம்மை வாழ்விற்குரிய, பாலுணர்ச்சி சார்ந்த, கடவுட்டன்மைபெறாத, உலோகாயத, (வி.) உடலின்பத்துக்குரிய செயல்புரி. | |
Carnalism | n. சிற்றின்ப வேட்கை, உலோகாயதம். | |
ADVERTISEMENTS
| ||
Carnalist | n. சிற்றின்ப வேட்கையர், உலகப் பொருள்களில் உழல்பவர். |