தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Carfax, carfoxசதுக்கம், நாற்சந்தி.
Cargon. கப்பல் சரக்கு, கப்பற்பாரம்.
Cargoosen. குறுஞ்சிறகுள்ள சூட்டுடை நீர்ப்பறவை,
ADVERTISEMENTS
Caribn. மேற்கிந்தியத் தீவுகளின் தென்பகுதியிலுள்ள பழங்குடியினர், மேற்கிந்தியத் தீவுகளின் பழங்குடி மக்கள் பேசிய மொழி, (பெ.) மேற்கிந்தியத் தீவுகளின் பழங்குடி மக்களுக்குரிய.
Cariboun. வட அமெரிக்கக் கலைமான் வகை.
Carican. பப்பாளி மர இனம்.
ADVERTISEMENTS
Caricaturen. பகடிப்படம், கேலிச்சித்திரம், ஒருவரது தனி இயல்புகளை மிகைப்படுத்திக்காட்டும் உரை, நையாண்டி வருணனை, (வி.) மிகைப்படுத்திக் கேலிக்குள்ளாக்கு, நகைப்புக்கிடமாகிப் படம் வரை, கேலிக்கூத்தாக்கிப் பழி.
Caricaturistn. பகடிப்படம் வரைபவர், நையாண்டி மிகையுரை எழுதுபவர், திரிந்து மிகைப்படுத்திக் கேலி செய்பவர்.
Cariesn. (ல.) பல் சொத்தையாதல், எலும்பு உள்ளழிவு.
ADVERTISEMENTS
Carillonn. (பிர.) இசைபடு மணி ஒலித்தொகுதி, மணி ஒலி எழுப்பும் இசைப்பொறி அமைவு, மணிகளின் மூலம்மிழற்றப்படும் இன்னிசை.
ADVERTISEMENTS