தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Carding-machinen. சணல்-கம்பளி முதலியவற்றில் சிக்கு எடுக்கும் பொறி.
Cardiogramn. நெஞ்சுத்துடிப்பளங்க்குங் கருவி பதிவு செய்த நௌதவரை.
Cardiographn. நெஞ்சுத்துடிப்பைப் பதிவு செய்யும் கருவி.
ADVERTISEMENTS
Cardioidn. நெஞ்சுப்பை வடிவான வளைவு, (பெ.) நெஞ்சுப்பை வடிவான.
Carditisn. நெஞ்சுப்பை அழற்சி.
Cardoonn. முள்ளி போன்ற தின்னத்தக்க கிழங்குகளையுடைய தோட்டக் காய்கறிச் செடிவகை.
ADVERTISEMENTS
Cardophagusn. முட்செடித்தின்னி, கழுதை.
Card-rackn. பேட்டிச்சீட்டு வைப்பறை.
Cardsn. சீட்டாட்டம்.
ADVERTISEMENTS
Cardsharpern. சீட்டாத்தத்தில் ஏமாற்றுபவர்.
ADVERTISEMENTS